pixels of the brain

↑ Grab Pixel's Headline Animator

Wednesday, November 30, 2005

ரெடியா?? ரெடி.. OK...ஜூட்!!!

Indian Airlines ticket to Hyderabad confirmed...tickets in my bag now. A happy and contented Reva... ஆனால், எங்கேயோ...ஒரு மாதிரியான feeling...இந்த வருஷம் போகாம அடுத்த வருஷம் போயிருந்தா நல்லா இருந்திருக்குமோனு... ஆனால் அடுத்த் வருஷம்னு ஒத்தி வச்சிருந்தா maybe போகமுடியாமலேயே போயிருக்கலாம். 1 week... is that enough? I don't know. I think not. I was happy with my previous 1 month Calcutta trip. I came back knowing the city like the back of my hand. Serious. Bengali இன்னும் கொஞ்சம் fluentஆ பேச தெரியாத ஒரே குறை தான்.. மத்தப்படி I managed perfectly. Today I watcched the Tamil மழை. I have watched Varsham, the Telugu version before. Since now I am going Hyderabad, I thought, why don't I dance in the rain like Shreya or Trisha does. and throw around lots of flowers. ஏதோ ஒரு சின்ன ஆசை தான். தப்பென்ன இருக்கு? என்னோட இருந்தா, நீங்களும் ஆடலாம்... என்ன... படத்துலே Heroines எல்லாம் freeஆ வீசுவாங்க... நான் பணம் கொடுத்துட்டு வீசனும்.. "முத்து மழையே, முத்து மழையே..குத்திக்கொள்வேன்..மூக்குத்தியாக.." What beautiful lines na? "Nuvvostanante...Nennodantaana??".... நீ வரும் போது, நான் மறைவேனா?

0 Comments:

Post a Comment

<< Home