இது எப்படி இருக்கு?
உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?
எனக்கு இப்போதான் தமிழ் Unicode பத்தியே தெரியும்...
பரவாயில்லே..இப்பயாவது கத்திக்கிட்டேனே...
சில சமயத்துலே, Englishலே தட்டுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு, ஏனா, யோசிக்கிறது தமிழ்லே.. ஆனால், எல்லாத்தையும் தமிழ்லே அடிக்க முடியாது, ஏனா,
"So many thing are invented by the English people only, they put English names for their products, for example, cycle, tyre, pedal, mud-guard, etc. etc."
எங்கேயோ கேட்ட டைலாக் மாதிரி இருக்கா?
ஆக, தமிழை காப்பாத்தனும்னா, இங்கிலீஷ் பேரே தமிழாக்கம் செய்றது இல்லே... தமிழன் கண்டுபுடிச்ச பொருளுக்கு தமிழ் பேரு வைக்கிறது, இங்கிலீஷ்காரன் கண்டுபுடிச்ச பொருளுக்கு இங்கிலீஷ் பேரே maintain பன்னுறது.
Chicken 65கு இங்கிலீஷ் பேரு எவன் வைக்க சொன்னா?
எப்படியோ, தமிழ் வாழனும்னா, அது சும்மா னச்சுனு இருக்கனும்...
என்ன னான் சொல்லுறது?
2 Comments:
தமிழ் வாழ்க, தமிழில் தொடர்ந்து எழுதுங்கள் ...
serious??
what language are u then??
anyway, your fonts are coming out that way, because i think the windows unicode is confusing it with telugu fonts for some reason.
i think
Post a Comment
<< Home