Packing Not Done...
வேலை இடத்துலே, ஒரு வழியா அந்த Backdrop Problemஅ settle பன்னியாச்சி. அந்த file வரத்துக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு. ஆனால் designerகு ஒரு பெரிய Thanks. நான் கொடுத்த Stressகு, அவரு இந்நேரம் ஓடியே போயிருக்கனும்...
Coming to the point... இன்னிக்கு Thursday, நாளைக்கு Friday, அதுக்கப்புறம் Saturday, 3rd December. IST time 4+ pmகு நான் இந்தியாலே இருப்பேன். ஹைதராபாத். நான் இதுவரை போகாத இடம். இன்னும் ஒன்னும் pack பன்னலே; அவ்வளவா Pack பன்ன போறதும் இல்லே. ஒரு வாரத்துக்கு என்ன பெருசா தேவை பட போகுது? But i gotta list in mind...
Packing List
- Universal Plug
- Toiletries
- Basic Clothes
- Sandals
- Basic Accessories
- Digital Camera (Video & Stills)
- MP3 Player, with some fav songs
- Books (Lonely Planet India survival, Telugu basics, Stephen Hawking)
- Gift items for my Hyderabad pals (Haven't decided)
- My sketch book
0 Comments:
Post a Comment
<< Home